d334-சுவிட்சர்லாந்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்! திரண்ட புலம்பெயர் தமிழர்கள்
சுவிட்சர்லாந்தில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் (Bern) நகரில் […]
