c 722-வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் பொழுதுபோக்கு மையங்களை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்காக கோரப்பட்ட காணி கோரிக்கை மக்களின் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து தெரியவருகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி […]
