d949-இஸ்ரேலிய அரபு சிறுபான்மையினரின் தேர்தல் தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்! – மனோ எம்.பி. சுட்டிக்காட்டு
இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது […]
